விஜயகாந்த் மகனுக்கு அடிச்சது பார் லக்கு

932

விஜயகாந்த்தின் மகன் சண்முகப் பாண்டியன் நாயகனாக அறிமுகமாகும் படம் சகாப்தம்.

சில மாதங்களுக்கு முன்பே படத்தின் பூஜை போடப்பட்ட நிலையில், தேர்தல் வேலைகள் இருந்ததால் படப்பிடிப்பை தள்ளி வைத்திருந்த விஜயகாந்த், இப்போது படப்பிடிப்பை தொடங்கியுள்ளார்.

படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் சண்முகப் பாண்டியனுக்கு இன்னும் ஜோடி கிடைக்கவில்லையாம்.

என்ன ஒரு சத்திய சோதன இவருக்கு

கோலிவுட் நாயகிகள் இப்படம் அரசியல் வட்டாரமாக இருக்கிறதே என்று யோசித்து கால்ஷீட் தராமல் இழுத்தடிக்க, அடி போங்கடி நீங்களும் உங்க கால்ஷீட்டும், அப்படினு சொல்லி மும்பைக்கு கிளம்பிட்டாராம் நம்ம விஜயகாந்த்.

மும்பையில் தேடுதல் வேட்டை நடத்தின விஜயகாந்த்துக்கு புனேவைச் சேர்ந்த ஒரு மாடல் அழகி சிக்கிட்டாங்களாம்.

ஆனால் அந்த நடிகை யார், அவங்க போட்டோ போன்றவற்றை வெளியே சொல்லாமல் சஸ்பென்ஸ்ஸா வைக்க போறாங்களாம்.

சார் இவ்வளவு பில்டப் கூடவே கூடாது.

 

SHARE