விஜய்யா, தனுஷா- வெற்றி யாருக்கு?

166

இளைய தளபதி விஜய், தனுஷ் இருவரும் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ஒரு விருது விழாவில் விஜய், என்னை விட தனுஷ் சிறந்த நடிகர் என கூறினார்.

தற்போது நடக்கவிருக்கு விருது விழா ஒன்றில் வேலையில்லா பட்டதாரி படம் 9 பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த நடிகர் பிரிவில் தனுஷுடன், கத்தி படத்திற்காக விஜய்யும் மோதுகிறார்.

இந்த விழா இன்னும் சில நாட்களில் நடக்கவிருக்க, தெரிந்து விடும் யாருக்கு இந்த விருது கிடைக்கப்போகிறது என. இதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

SHARE