விஜய்யின் கோட்டையான சென்னையையும் ஆக்கிரமித்த யஷ்- பீஸ்ட்டை விட முந்திய Kgf 2 பட வசூல்

13

 

கடந்த ஏப்ரல் 13ம் தேதி பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் வெளியானது தான் விஜய்யின் பீஸ்ட். அடுத்த நாளே வெளியான இன்னொரு படம் தான் யஷ் நடித்த Kgf 2.

இதில் பீஸ்ட் படத்திற்கு தான் பெரிய வசூல் சாதனை இருக்கும் என சினிமா வட்டாரங்களில் நம்ப Kgf 2 தான் இமாலய வசூல் சாதனை செய்தது.

பீஸ்ட் Vs Kgf 2

Kgf 2 படம் உலகம் முழுவதும் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது, ஆனால் பீஸ்ட் மொத்தமாக ரூ. 210 கோடிக்கு மேல் தான் வசூலித்தது.

விஜய்யின் கோட்டையான சென்னையையும் ஆக்கிரமித்த யஷ்- பீஸ்ட்டை விட முந்திய Kgf 2 பட வசூல்

தமிழகத்தில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலிக்க முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையான டாப் லிஸ்டில் படம் இருக்கிறது.

தற்போது சென்னையில் 30 நாள் விஜய்யின் பீஸ்ட் ரூ. 10.32 கோடியும், யஷ் நடித்த Kgf 2 29 நாள் முடிவில் ரூ. 10. 37 கோடியும் வசூலித்துள்ளதாம்.

SHARE