விஜய்யின் 60வது படத்தை இயக்கப்போகும் இயக்குனர் இவர்தானா?

163

புலி படத்தையடுத்து விஜய் அட்லீ இயக்கத்தில் புதிய படம் நடிக்க தொடங்கிவிட்டார். இப்படத்தின் படப்பிடிப்பு விஜய்யின் அறிமுக பாடலோடு தொடங்கியுள்ளது.

21-vijay-murugadoss-600 Vijay-prabhu-deva-1024x640

தற்போது விஜய் ரசிகர்களிடையே விஜய்யின் 60வது படத்தை யார் இயக்கப்போகிறார் என்ற பெரிய கேள்வி எழும்பியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் அல்லது பிரபுதேவாவுக்கு தான் விஜய்யின் 60வது படத்தை இயக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் முருகதாஸுக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் விஜய்யை வைத்து அவர் இயக்கிய துப்பாக்கி, கத்தி இரண்டு படங்களுமே செம ஹிட், அதோடு விஜய்யை 100 கோடி கிளப்பில் இணைய வைத்தவரே அவர் தான் என்கின்றனர்.

SHARE