விஜய்யுடன் நடிக்க மறுத்த நடிகை?

337

இளைய தளபதி விஜய்யுடன் நடிக்க பல நடிகைகள் வெயிட்டிங். ஆனால், சமீபத்தில் ஒரு நடிகை புலி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் நடிக்காமல் இருந்து விட்டார்.

அவர் வேறு யாரும் இல்லை தீபாவளி, ஆர்யா போன்ற பல படங்களில் ரசிகர்கள் மனதை கவர்ந்த பாவனா தான். ஆனால், இதை அவர் வேண்டுமென்று செய்யவில்லை.

புலி வாய்ப்பு அவரை தேடி வருகையில் ஒரு மலையாள பட படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்றிருந்தார். இதனால், அவர்கள் கேட்ட கால்ஷிட்டை கொடுக்க முடியவில்லையாம். இதை நினைத்து தற்போது மிகவும் வருத்தப்பட்டு வருகிறாராம்.

SHARE