விஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்? பிரகாஷ் ராஜ்

374

விஜய்-பிரகாஷ் ராஜ் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அட்லீ இயக்கும் படத்தின் பிரகாஷ் ராஜை விஜய்க்கு தந்தையாக நடிக்க முதலில் கேட்டார்களாம்.

ஆனால், விஜய் தற்போது அவர் எனக்கு அப்பாவாக நடித்தால் அது நன்றாக இருக்காது என கூறி விட்டாராம். இந்நிலையில் மீண்டும் இவர் நடித்தால் தான் நன்றாக இருக்கும் என மீண்டும் பிரகாஷ் ராஜை தேடி இந்த வாய்ப்பு வர, அவர் முடியாது என்று கூறி விட்டாராம்.

ஏனெனில், பிரகாஷ் ராஜ், கமல்ஹாசனின் தூங்காவனம் படத்தின் நடிக்க கமிட் ஆனாதல், இந்த படத்திற்கு தேதிகள் ஒதுக்க முடியவில்லையாம்.

SHARE