விஜய்யை மிஞ்சிய சூர்யா?

369

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் விஜய். தமிழகத்தில் மட்டுமில்லை கேரளாவிலும் விஜய்யின் மாஸ் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்நிலையில் சூர்யா நடிப்பில் இந்த வாரம் வெளிவரவிருக்கும் படம் மாஸு. இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைக்காக கேரளா சென்ற சூர்யாவை மக்கள் அலை கடல் என கூடி நின்று வரவேற்றனர்.

திரும்பிய பக்கம் எல்லாம் சூர்யா..சூர்யா என்று சத்தம் ஒலிக்க, இப்படியே போனால் கேரளாவில் விஜய் மார்க்கெட்டை சூர்யா மிஞ்சி விடுவார் என கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகின்றது.

SHARE