விஜய், அஜித்தை சீண்டிய டி.சிவா

311

தமிழ் சினிமாவின் தற்போதை உச்ச நட்சத்திரங்கள் என்றால் விஜய், அஜித் தான். இவர்களுக்கு சம்மந்தமே இல்லாத விழாக்களில் கூட, இவர்கள் பெயரை சொல்லி சிலர் கைத்தட்டு வாங்கி கொள்வார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளர் டி.சிவா ஒரு நிகழ்ச்சியில், தமிழ் சினிமாவை அந்த 4 நடிகர்களின் கையில் தான் உள்ளது.

அவர்களிடம் இருந்து தமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள் என கூறினார். பலரும் இவர் முன்னணி நடிகர்களான விஜய், அஜித் மற்று சில நடிகரை தான் சொல்கிறார் என அங்கே கமெண்ட் அடித்தனர்.

SHARE