விஜய், அஜித் தேவையில்லை- விஷாலின் அதிரடி திட்டம்

177

விஷால் கடந்த சில மாதங்களாகவே பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். இதில் நடிகர் சங்க தேர்தலில் மிகவும் தீவிரமாக ஓட்டு சேகரிக்கும் வேலையில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சங்க பிரச்சனை தீர வேண்டும் என்றால், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் முன்வந்து குரல் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

தற்போது வரை அவர்கள் பேசாமல் இருக்க, இனி பொறுமையாக இருந்தால் வேலைக்கு ஆகாது, என இன்று ரஜினிகாந்த், கமல்ஹாசனை நேரில் சந்தித்து நடிகர் சங்கம் குறித்து பேசியுள்ளார்.

SHARE