விஜய் மட்டுமே என் நல்ல நண்பர்- நெகிழ்ச்சியில் பிரபல இயக்குனர்

162

விஜய் எப்போதும் தன்னை தூக்கி விட்டவர்களை மறக்காதவர். அந்த வகையில் இவரின் திரைப்பயணத்தில் திருப்பம் தந்த படங்கள் திருப்பாச்சி, சிவகாசி.

இந்த இரண்டு படங்களையும் இயக்கிய பேரரசு சமீபத்தில் மிகவும் நெகிழ்ச்சியான கருத்துக்களை கூறியுள்ளார்.

இதில் நான் பல நடிகர்களின் படங்களை இயக்கியிருந்தாலும், இன்று வரை என்னுடன் நல்ல நட்பில் இருப்பது இளைய தளபதி மட்டும் தான் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

SHARE