விஜய் ரசிகர்கள் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்…

320

தல ரசிகர்கள் இன்று உச்சக்கட்ட சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். இன்று அதிகாலை 4.30 மணிக்கு அஜித்-ஷாலினி தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இதை தொடர்ந்து அவருடைய ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை கூறிய வண்ணம் இருந்து வருகின்றனர்.

இது மட்டுமில்லாமல் பல விஜய் ரசிகர்கள் தங்களை வாழ்த்துக்களை பேஸ்புக், டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர்.

SHARE