விண்டோஸ் இயங்குதளங்களை இலகுவாக அப்டேட் செய்ய

677

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளங்களில் காணப்படும் சில அப்பிளிக்கேஷன்களை குறித்த கால இடைவெளியில் அப்டேட் செய்வது அவசியமாகும்.இதற்கு Windows Hotfix Downloader எனும் மென்பொருள் உதவுகின்றது.

இந்த மென்பொருளானது இலகுவாகவும், புதிதாகவும் மற்றும் சரியானதுமான அப்டேட்களை தேடி தரவிறக்கும் ஆற்றல் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Windows 8.1, Windows 8, Windows 7 இயங்குதளங்கில் செயற்படக்கூடிய இம்மென்பொருள் Microsoft Office அப்ளிக்கேஷன்களையும் அப்டேட் செய்யும் வசதியினை கொண்டுள்ளது.

தரவிறக்கச் சுட்டி

SHARE