வித்தியாவின் படுகொலை கண்டித்து நல்லூரில் நடந்த போராட்டத்தில்

327

 

வித்தியாவின் படுகொலை கண்டித்து நல்லூரில் நடந்த போராட்டத்தில்

எமது இனத்திற்கு எமது இனமே கோடரிபிடிகள் மே 18 ல் பல கொடுரங்கள் வலிகள் நினைவு மாதமாக உலகத்தமிழர் அனுஷ்ரிக்கும் போது மீண்டும் அதே மிருகத்தனத்தை ஓரே இன தமிழ் தாய்வயிற்றில் பிறந்த மிருகங்களினால் மேற்கொள்ளப்பட்ட யாழ் புங்குடுதீவு கொலை முள்ளிவாய்க்கால் இனசுத்திகரிப்பு போலவே எண்ணத்தோன்றுகிறது

நாம் தெருவில் செல்லும்போது விலங்குகள் ஒன்றுடன் ஒன்று புணருகின்றது (நாய்கள் என்று கூட நான் கூறவிரும்பவில்லை அதற்குகூட நன்றி,விசுவாசம் உள்ளன) அதற்கு காரணம் அவைகள் ஜந்தறிவுள்ள மிருகங்களே.

எனவே இந்த ஈனச்செயல் புரிந்தவர்கள், அவர்களை பெற்றவர்கள் சரி கொடிய மிருகங்களே

அன்னியன் திரைப்பட தண்டனை போல். இவர்களுக்கான சரியான தண்டனை
1. வஜ்ரகண்டகம்: காமவெறியர்கள் அடையும் நரகம் வஜ்ர கண்டகம். நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளைக் கட்டித்தழுவ ஜீவன்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.

2.அந்தகூபம்: உயிர்களைச் சித்திரவதை செய்தல், கொடுமையாகக் கொலை செய்தல் ஆகிய குற்றங்கள் புரிந்த பாவிகள் அடையும் நரகம் இது. கொடிய மிருகங்கள் கடித்துக் குதறும் நிலை ஏற்படும். விசித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்துத் துன்புறுத்தும்.

இதைத்தனே நம்இன விடுதலைக்காக போரடியோர் செய்தனர் காமவெறியர்களுக்கு கோடரியால் களுத்தில் வெட்டியும் துரோகிகளை மின்கம்பத்தில் கட்டிதூக்கி துப்பாக்கியால் சுட்டும் கொன்றனர்

துன்பம் வரும்போது நாம் கடவுளை நினைப்பது போல் இப்படியான சமுதாய சீரளிவின்போது நம்தலைவரை நினைவு கூர்வது தவிர்க்கமுடியாதாதொன்றாகும்

10419007_1824037967822112_6834746140452710909_n 11001898_1824037981155444_6781950612788534190_n 11066550_1824037977822111_7541723910597897916_n 11101728_1824037974488778_5127759674823498216_n

22226_477392629084421_5615165252265396809_n 1780708_477392605751090_4632520561729588319_n 10985302_477392805751070_433599743594765601_n 11295646_477392732417744_4382174834673137145_n

SHARE