வித்தியா கொலையாளிகளில் ஐவருக்கு மட்டுமே மரண தண்டனை -நீதி தேவதை கண்ணை ழூடுகிறாள்

445

மாணவி வித்தியாவை படு கோரமாக வல்லுறவுக்கு உட்படுத்தி கட்டி வைத்து கொலை செய்ய பட்ட குற்றவாளிகள் பத்து பேர் கைது செய்யபட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த
பட்டுள்ளனர்.

11177086images police_arrest vaal_rowdy

விளக்க மறியலில் வைக்கபட்டுள்ள இவர்கள் நாளை மறு தினம்
முதலாம் திகதி நீதிமன்றில் மீள ஆயர் படுத்த படவுள்ளனர் .
இவ்வேளை இந்த குற்ற வாளிகள் மரபணு சோதனை
விபரம் நீதி மன்றில் சமர்ப்பிக்க படவுள்ளது.

இதில் மிக முக்கியான ஐந்து பேர் பாரிய குற்றங்களை
புரிந்தனர் என்ற நிலையில் நால்வருக்கு மட்டுமே மரண தண்டனை வழங்க படும் என தெரிவிக்க பட்டது.

இப்போது உள்ளே இருந்து வரும் சில சட்ட நபர்களின்
கருத்தின் பிரகாரம் ஐவருக்கு மரண தண்டனை வழங்க
படும் (சாகும் வரை சிறை ) எனவும் ஏனையவர்களுக்கு பத்து ஆண்டுகள் தொடக்கம் முப்பது ஆண்டுகள் மேலான சிறை
தண்டனை வழங்க படலாம் என அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

இந்த கருதுக்களை அடுத்து யாழ் மக்கள் மத்தியில்
கொந்தளிப்பு ஏற்படுகிறது  மக்கள் மீள தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபடுவதற்கு திட்டம் இட்டு வருகின்றனர் .

SHARE