வித்தியா கொலை தொடர்பாக வழக்கில் பல மர்மங்கள்-வித்தியா கொலையில் “HD கமரா” சிக்கியது.

535

 

வெளிநாடுகளில் பல பாலியல் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. அங்கே சென்று குடியேறும் சில தமிழர்கள் கூட அதற்கு அடிமையாகிவிடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இன் நிலையில் தான் சுவிசில் இருந்து குமார் என்னும் நபர் புங்குடுதீவு சென்றுள்ளார்.

11257701_1664825113748015_61033624_n

அவரைப் பற்றி சில விடையங்களை தெரிந்து வைத்திருக்கும் நபர் ஒருவர் சில தகவல்களை , ஏக்கத்துடன் பகிர்ந்துள்ளார். குறித்த இந்த சுவிஸ் ஆசாமி துர் நடத்தையான கமரா மூலம் , பாலியல் தொடர்பான வீடியோக்களை பார்பது வழக்கமாம்.

Camera-02-580-100 hqdefault (1)

அத்தோடு இவரது முகம் வீகாரமாக இருப்பதாலும் , மேலும் தலையில் அபரிவிதமாக காணப்படும் சிவப்பு வட்டங்கள் காரணமாகவும் இவரை எந்தப் பெண்களும் ஏரெடுத்தும் பார்பது இல்லையாம்.

சுவிஸ் நாட்டில் இருந்தவேளையில் கூட , இவர் பெரும் துர் நடத்தையான இணையத்தளங்களை  பார்பது வழக்கம் என்று கூறப்படுகிறது.

பின்னர் புங்குடுதீவு வந்தபின்னர் , தனது நண்பர்களுக்கு இந்த விடையத்தைச் சொல்லி அவர்களூடாக இதுபோன்ற ஒரு படுபாதகமான செயலை செய்ய இவர் தூண்டி இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே HD கமரா உள்ள நல்ல ஸ்மாட் போனில் , இதனை இவர்கள் பதிவுசெய்தும் உள்ளார்கள். பொலிசார் கைப்பற்றிய மோபைல் தொலைபேசியில் வீடியோப் படங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

11104022_10152914768735060_1506844500_n

அதுபோக சுவிஸ் குமாருக்கு தொற்று நோய் இருப்பதாகவும் ஊர்ஜிதமற்ற தகவல் தெரிவிக்கிறது. இவரை சில நாட்களுக்கு முன்னர் , வைத்தியர் ஒருவர் சந்தித்து ரத்தமாதிரியை எடுத்துள்ளார். டி.என்.ஏ பரிசோதனைக்காக ரத்தத்தை எடுக்க வந்த மருத்துவர் தெரிவித்துள்ள தகவலுக்கு அமைவாக இன் நபரை மேற்படி பரிசோதிக்கவேண்டும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. வித்தியா கொலை தொடர்பாக வழக்கில் பல மர்மங்கள் புதையுண்டு கிடக்கிறது.

SHARE