வில்லனாக கோலிவுட்டில் முகம் காட்டிய முன்னணி ஹீரோக்கள்-ஸ்பெஷல்

352

தமிழ் சினிமாவில் ஹீரோ இந்த உயரத்திற்கு வளர்ந்து இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் வில்லன்கள் தான். அவர்கள் ஹீரோக்களை தொந்தரவு செய்யவில்லை என்றால் எங்கு இருக்கிறது ஹீரோக்களின் மாஸ். அப்படியிருக்க நம் ஹீரோக்களே, வில்லன்களாக நடித்து மிரட்டிய படங்களின் சிறப்பு தொகுப்பு தான் இந்த பகுதி.

SHARE