விளம்பரத்துக்கு நயன்தாராவுக்கு 5 கோடி வரை சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம்.

397

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி சில விளம்பரங்களில் நடித்து வந்த நயன்தாரா காலப்போக்கில் படங்களில் நடிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டி வந்தார்.

தற்போது மீண்டும் விளம்பரங்களில் அதிகம் நடிக்க கவனம் செலுத்த இருக்கிறாராம். சமீபத்தில் ஒரு நகை கடையின் விளம்பரத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்த விளம்பரத்துக்கு நயன்தாராவுக்கு 5 கோடி வரை சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம்.

3 படத்தில் நடித்தால் கிடைக்கும் சம்பளம் ஒரே விளம்பரத்தில் கிடைக்கிறது. இந்த விளம்பரத்துக்கு 15 நாள் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.

Nayan tara pictures nayanthara nayanthara-12.2.14-b

SHARE