வீடியோ பார்த்து அதிர்ச்சியான சோனியா அகர்வால்

181

காதல் கொண்டேன், 7G ரெயின்போ காலனி போன்ற வெற்றி படங்களில் முலம் பிரபலமானவர் சோனியா அகர்வால்.

இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்து கொண்டு, மன கசப்பால் ஒரு ஆண்டிலே விவாகரத்து பெற்று விட்டார். அதன் பிறகு அவரின் சினிமா வாழ்கை சொல்லும்படி அமையவில்லை. இந்நிலையில் தற்போது விவேக்குடன் பாலக்காட்டு மாதவன் படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் அடுத்த மாதம் 3ம் தேதி வெளியாக உள்ளது. தற்போது இவரும் ஆபாச வீடியோவில் சிக்கியுள்ளார். .இவர் குளியில் அறையில் இருக்கின்ற மாதிரி ஒரு வீடியோ Whatsapp மற்றும் இணையதளங்களில் பரவி வருகிறது.

இதை அறிந்த சோனியா மிகுந்த அதிர்ச்சியாகியுள்ளார். அந்த வீடியோவில் இருப்பது இவர் தானா? அல்லது மார்பிங்கா என்று விசாரித்து வருகின்றனர்.

sonia_agarwal002

SHARE