( வீடியோ ) 1986ம் ஆண்டு யாழ்ப்பாணம் சென்று புலிகளை சந்திந்த விஜயகுமாரதுங்க!

412

 

hursday, February 5, 201

முன்னாள் ஜனாதிபதி சந்திாிக்கா அம்மையரின் கணவரும் ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் தலைவருமான விஜயகுமாரதுங்க விடுதலைப் புலிகளுடன் பேச்சுவாா்த்தை நடாத்த 1986ம் ஆண்டு யாழ்ப்பாணம் சென்றாா்.  அன்று ஒளிப்பதிவான இந்த காணொளி உலகின் பல நாட்டு தொலைக் காட்சிகளிலும் ஒளிபரப்பாகின. ஆனால் இலங்கையருக்கு தொலைக் காட்சிகளில் பாா்ப்பதற்கு அப்படியான சந்தா்ப்பம் கிடைக்கவில்லை.

விஜயகுமாரதுங்கவின் யாழ் பயணம்  மற்றும் பலிகளுடனாக நேருக்கு நோ் சந்திப்பு தொடா்பான ஒளி ஒலி நாடாவை அக்காலத்தில் அாிதாக வந்த VHS Cassette  கள் பலா் இரகசியமாக பாா்த்து வந்தனா்.  தமிழீழ விடுதலைப் புலிகளை சந்திக்க தெற்கிலிருந்து முதலாவதாக சென்ற ஒரேயொரு சிங்கள அரசியல்வாதி விஜயகுமாரதுங்க தான்.  இலங்கை அரசியலில் முக்கித்துவம் வாய்ந்ததாக கருதப்படும்  விஜயகுமாரதுங்க புலிகள் சந்திப்பு தொடா்பான இந்த காணொளியை பலா் குறிப்பாக இளம் தலைமுறையினா் இன்றுவரை பாா்த்திருக்க மாட்டாா்கள்.

SHARE