வெசக் பௌர்ணமியை முன்னிட்டு அன்னதான நிகழ்வுகள்

325

வெசக் பௌர்ணமியை முன்னிட்டு அம்பகமுவ பிரதேசசபைக்குட்பட்ட பகுதியான மஸ்கெலியா, நோவுட், சாமிமலை, நல்லதண்ணி பிரதேசங்களில் 16க்கு மேட்பட்ட அன்னதான நிகழ்வுகள் இடம்பெற்றன. இம்முறை நடாத்த இந்நிகழ்வுகள் பெரும்பாலானவை பெருந்தோட்ட தமிழ் மக்களால் முன்னின்று நடத்தப்பட்டது குறிப்பிடதக்கது. இதில் பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.மேலும் இவ்வன்னதான நிகழ்வுகள் அனைத்ததையும் மஸ்கெலிய பொதுசுகாதார அதிகாரிகளின் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டன என மஸ்கெலிய பொதுசுகாதார அதிகாரி பி.ஏ.பாஸ்கரன் தெரிவித்தார்.
செய்தி மற்றும் படங்கள்
செ.தி.பெருமாள்
மஸ்கெலியா
SHARE