வெளிநாட்டுக்கு பாய்பிரென்ட் உடன் சுற்றுலா சென்ற ப்ரியா பவானி ஷங்கர்

146

 

பிரியா பவானி ஷங்கர் தனது காதலர் உடன் வெளிநாட்டுக்கு டூர் சென்ற வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

பிரியா பவானி ஷங்கர்
செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பிறகு நடிகையானவர் பிரியா பவானி ஷங்கர். சீரியல்களில் நடித்து பாப்புலர் ஆகி அதன் பின் தற்போது சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார்.

தற்போதும் கைவசம் பல படங்கள் வைத்திருக்கிறார் அவர்.

பாய்பிரென்ட் உடன் வெளிநாடு டூர்
பிரியா பவானி ஷங்கர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கும் ஒரு வீடியோவில் தான் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற புகைப்படங்களை காட்டி இருக்கிறார்.

SHARE