வேலை வாய்ப்பு இல்லாமையே தமிழ் பெண்கள் இராணுவத்தில் இணைய காரணம்.

402

 

இராணுவத்தின் மகளிர் படையணிக்கு ஆட்சேர்ப்பதற்கான நேர்முகத் தேர்வு இன்று திங்கட்கிழமை (19) யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்றதாக யாழ்.மாவட்ட இராணுவப் ஊடகப் பேச்சாளர் அஜித் மல்லவராட்சி தெரிவித்தார்.

இந்த நேர்முகத் தேர்விற்கு 32 பேர் அழைக்கப்பட்டிருந்ததுடன், அவர்களின் 30 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அரச நியமனத்தின் அடிப்படையில் சலுகைகள் அடங்கலாக இவர்கள் 30 ஆயிரம் ரூபாவிற்கு மேல் வேதனம் பெறுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
Arme-Girl-01
Arme-Girl-02Arme-Girl-03Arme-Girl-04

 

1

 

0

 

1

 

 

 

SHARE