ஶ்ரீ.சு.க மத்திய செயற்குழு உறுப்பினர்கள் 25 பேர் – செயற்குழுவில் இருந்து நீக்கம்:-

134

 

ஶ்ரீ.சு.க மத்திய செயற்குழு உறுப்பினர்கள் 25 பேர்  - செயற்குழுவில் இருந்து நீக்கம்:-

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் 25 பேரின் உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவிப்பு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அத தெரணவிடம் குறிப்பிட்டுள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும் மத்திய செயற்குழுவை கூட்டாது, இவ்வாறு உறுப்புரிமையை நீக்குவது சட்ட ரீதியானது அல்ல என, பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

SHARE