ஷங்கர், ரஜினிக்கு கண்டிஷன் போட்ட விக்ரம்.

516

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி எந்திரன் 2 நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனிடையில், எந்திரன் 2வில் வில்லனாக நடிக்க விக்ரம் க்ரீன் சிக்கல் காட்டியுள்ளாராம்.

ஆனால் விக்ரமோ வில்லனாக நடிக்க வேண்டும் என்றால் ஒரு கண்டிஷனை முன்வைத்திருக்கிறார் ஷங்கரிடம். அது என்னவென்றால் தனது மகனை ஷங்கர் படத்தில் அறிமுகபடுத்த வேண்டும் என்பது தானாம்.

அதற்கு ஷங்கர், இப்போதைக்கு நான் தயாரிக்கும் படத்தில் உங்க பையனை நடிக்க வைக்கிறேன்.

நான் இயக்கும் படத்தில் நடிக்க வைப்பது பற்றி பிறகு பார்க்கலாம் என்று கூறியிருக்கிறாராம் ஷங்கர்.

ai_vikram_shankar001

SHARE