ஷேவாக், கில்கிறிஸ்ட், ஜெயசூரியாவை ஓரங்கட்டி அதிரடி வீரராக அவதாரமெடுத்த அப்ரிடி

394
உலகக்கிண்ண சுற்றுத்தொடரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சயித் அப்ரிடி 8000 ஓட்டங்க​ள் எனும் மைல் கல்லை கடந்துள்ளார்.இதுவரை 8000 ஓட்டங்களை கடந்தவர்களில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டை உடையவர் என்ற சாதனையையும் இவர் தன்வசப்படுத்தியுள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 116.86 ஆகும்.

இந்தப்பட்டியலில் அப்ரிடியை அடுத்து இந்திய அணி வீரர் ஷேவாக், இலங்கையின் சனத் ஜயசூரியா மற்றும் டில்சான் ஆகியோர் முறையே நான்காம் மற்றும் எட்டாம் இடங்களிலுள்ளனர்

SHARE