ஹிந்திக்கு போகும் புலி – சிம்புதேவன் அதிரடி

162

சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புலி திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை நாளை மிக பிரம்மாண்டமான முறையில் மகாபலிபுரத்தில் உள்ள ஒரு Resort ல் நடக்க போகிறது.

தற்போது வந்த தகவல் படி தயாரிப்பு நிறுவனம் பாகுபாலி யின் மற்ற மொழி வெற்றியை தொடர்ந்து , புலி படத்தை தெலுங்கிலும் , ஹிந்தி யிலும் டப் செய்ய முடிவுசெய்துள்ளனர்.

கேரளாவில் விஜய்க்கு நல்ல வரவேற்பு உள்ளதால் தமிழிலே அங்கு வெளியிட உள்ளனர்.

puli007

SHARE