ஹீரோயின் போல் இருக்கும் மேகா ஆகாஷின் அம்மா!!

35

 

தெலுங்கு படங்களில் நடித்து வந்த மேகா ஆகாஷ், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதனை அடுத்து தமிழில் வந்தா ராஜாவா தான் வருவேன், என்னை நோக்கி பாயும் தோட்ட, பூமராங் போன்ற படங்கள் வெளியானது. இந்த படங்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதனால் மேகா ஆகாஷுக்கு சரியான பட வாய்ப்பு அமையவில்லை.

சமீபத்தில் இவருடைய நடிப்பில் சபா நாயகன், வடக்குப்பட்டி ராமசாமி போன்ற படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்று உள்ளது. தற்போது மேகா ஆகாஷ் மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் நடித்துவருகிறார்.

புகைப்படம்
இந்நிலையில் நடிகை மேகா ஆகாஷ் தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேகாவின் அம்மாவும் ஹீரோயின் போல இருக்கிறாரா என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

SHARE