அங்குலான பகுதியில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

497

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் அங்குலான பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

இவரிடமிருந்து 75 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் ஹெரோயின் போதைப் பொருளின் பெறுமதி 10 இலட்சம் ரூபா எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் இவரிடமிருந்து நான்கு அதி சொகுசு வாகனங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

SHARE