அஜய் தேவ்கனுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்

143

இதுநாள் வரை தென்னிந்திய சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் கீர்த்தி சுரேஷ். அவர் தற்போது ஹிந்தி சினிமாவில் களமிறங்கவுள்ளார்.

அவர் நடிகர் அஜய் தேவ்கனுக்கு மனைவியாக நடிக்கவுள்ளார். அமித் சர்மா இயக்கவுள்ள இந்த படம் ஸ்போர்ட்ஸ் டிராமா என கூறப்படுகிறது.

ஷூட்டிங் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE