அஜித்தால் தான் எனக்கு இந்த நிலைமை அவரை நான் மறக்கவே மாட்டேன்.

379

அஜித் நடிப்பதை காட்டிலும் மற்றவர்களுக்கு உதவி செய்வதை முக்கியமாக கருதுபவர். அவரால் பலர் நல்ல நிலைமைக்கு வந்துள்ளனர்.

ajith_appukutty002

தற்போது அஜித்தால் நல்ல நிலைமைக்கு வந்திருப்பவர் அப்புக்குட்டி என்கிற சிவபாலன். இப்பெயரை கேட்டதும் நாம் அனைவருக்கும் வருவது அஜித் எடுத்த அப்புக்குட்டி புகைப்படங்கள் தான்.

இந்த புகைப்படங்கள் வலைதளங்களில் பரவி ட்ரென்டாகி இருந்தது. இதுபற்றி சிவபாலன் சமீபத்தில், அஜித் அவர்கள் எடுத்த புகைப்படங்களால் என் வாழ்க்கையே மாறிவிட்டது. இந்த புகைப்படங்கள் வெளியான பிறகு தனக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்கின்றன.

இதற்கு காரணம் அஜித் அவர்கள் தான், அவரை நான் மறக்கவே மாட்டேன் என்று கூறியுள்ளார்.

SHARE