அஜித்தால் விஷால் படத்திற்கு வந்த பிரச்சனை?

223

அஜித், விஷால் குறித்து ஏதாவது சர்ச்சைகள் வந்துக்கொண்டே தான் இருக்கும். இந்நிலையில் தற்போது ஹீரோயின் விஷயத்தில் ஒரு பிரச்சனை எழுந்துள்ளது.

தல-57, துப்பறிவாளன் ஆகிய இரண்டு படங்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க அக்‌ஷரா ஹாசன் கமிட் ஆனார்.

ஆனால், அஜித் படத்தில் இவருக்கான முக்கியத்துவம் அறிந்து துப்பறிவாளன் படத்திலிருந்து விலகிவிட்டார்.

இதனால், விஷால் என்ன செய்வது என்று தெரியாமல் கடைசி நேரத்தில் இந்த ரோலுக்கு ஆண்ட்ரியாவை கமிட் செய்துவிட்டார்.

ஏற்கனவே இந்த ரோலில் ராகுல்ப்ரீத்சிங் நடிப்பதாக இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

SHARE