அஜித் எப்போதும் தனக்கு எது சரி என்று படுகின்றதோ அதை தான் செய்வார். யாருக்காகவும் தன்னை மாற்றிக்கொள்ள மாட்டார்.
இந்நிலையில் எப்போதும் ரசிகர்களிடம் விலகியே இருக்கும் அஜித், நேற்று ரசிகர்களுடன் நிற்பது போல் பல புகைப்படங்கள் நெட்டில் வெளிவந்தது.
மேலும் ரசிகர்களிடம் சில நேரம் கலந்துரையாடியுள்ளாராம். அஜித்திடம் ஏற்பட்ட இந்த திடிர் மாற்றத்தை கோலிவுட் வட்டாரமே ஆச்சரியத்துடன் பார்க்கின்றதாம்.