அஜித்தின் அடுத்தப்படத்தின் இயக்குனர், முதல் கட்ட பேச்சு வார்த்தை இவருடன் தான்

186

அஜித் அடுத்து யார் இயக்கத்தில் நடிப்பார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இந்த நிலையில் அஜித் குறித்து பல வதந்திகள் வந்துக்கொண்டே தான் இருக்கின்றது.

அவர் இனி நடிப்பதில்லை, அரசியல் பக்கம் செல்ல போகின்றார் என்று, ஆனால், இதில் எதிலுமே உண்மையில்லை.

அஜித் அடுத்து தீரன் இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது, அதற்கான முதற்கட்ட பேச்சு தற்போது தொடங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

அந்த படத்தையும் சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவே பெரும் வாய்ப்பு உள்ளதாக தெரிகின்றது.

SHARE