அஜித்தின் இரவு நேர விசிட் எதற்கு தெரியுமா?

243

அஜித் எப்போதும் தனக்கென்று ஒரு கொள்கையுடன் வாழ்பவர். இவர் என்றுமே தன் ரசிகர்களை தவறான வழியில் பயன்படுத்தக்கூடாது என்பதில் கவனமாக இருப்பவர்.

பலரும் இவர் ரசிகர்களுடன் பெரிதும் தொடர்பில் இல்லை, அவர்களை விட்டு விலகியே உள்ளார் என்று கூறுவார்கள்.

ஆனால், அஜித் ஒரு சில வருடங்களுக்கு முன்பு வரை தன் படம் ரிலிஸ் ஆவதற்கு முதல் நாள் காரில் சென்னையில் ஒவ்வொரு திரையரங்கிற்கும் இரவு நேரத்தில் செல்வாராம்.

காருக்குள் இருந்தே தன் ரசிகர்களின் சந்தோஷத்தை பார்ப்பாராம், இதை இயக்குனர் சரணே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

SHARE