அஜித்தின் சிறந்த 10 படம் எது தெரியுமா?

277

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித். இவர் கடந்த ஆகஸ்ட் 3ம் திகதியோடு, தன் திரைப்பயணத்தில் 24 வருடத்தை கடந்துள்ளார்.

இவர் நடிப்பில் இதுவரை 56 படங்கள் வெளிவந்துள்ளது. அதில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படங்கள் எவை என சினிஉலகம் இணையதளம் நடத்திய சர்வேயில் டாப் 10 இடங்களை பிடித்த படங்களை பட்டியலிட்டுள்ளனர்.

இதில் ரசிகர்களின் மனம் கவர்ந்த 10 படங்களும், அதில் உள்ள சிறப்புகளையும் கூறியுள்ளனர். மேலும் இதில் ரசிகர்கள் சொன்ன கமெண்டையும் கூறியுள்ளனர்.

 

SHARE