மே 1 உழைப்பாளர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதே நாளில் அஜித்தின் பிறந்த நாள். உழைப்பாளர்கள் லிஸ்டில் அவரையும் கண்டிப்பாக சேர்க்கலாம். இந்த உயரத்திற்கு அவர் மிகவும் கஷ்டப்பட்டு தான் வந்திருக்கிறார். பல தடைகளை தாண்டி தான் வந்திருக்கிறார்.
அவரின் நடிப்பில் விஸ்வாசம் படம் வெளியாகி நல்ல கலெக்ஷனை கொடுத்து விட்டது. ஆகஸ்ட் மாதம் நேர்கொண்ட பார்வை படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மகிழ்ச்சிக்கிடையில் மலேசியா நாட்டு ரசிகர்கள் அஜித்தின் பிறந்தநாளுக்கு நல்லெண்ண புட்சால் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். வரும் ஏப்ரல் 27 ம் தேதி இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
Very happy to share this ??? Thala Charity Futsal 3 – 2019 is going be a good one with a number of teams fighting for the cup ! Goodluck to @Thalafansml &team #ThalaAjith #ThalaCharityFutsal3 ?? pic.twitter.com/fuO5FQq2SF
— Aadhav Kannadhasan (@aadhavkk) April 2, 2019