நடிகர் அஜித்தின் வலிமைப் படத்தில் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகிபாபு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வினோத் இயக்கும் இந்த திரைப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவரான போனி கபூர் இயக்குகிறார்.
நடிகர் அஜித் பொலிஸ் அதிகாரியாக நடிக்கும் இந்த திரைப்படத்தில் சில சாகச காட்சிகளும் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.