அஜித்தின் விசுவாசம் படத்தில் பிரபல காமெடியன்- சூப்பர் காம்பினேஷன்

201

அஜித்தின் விசுவாசம் படத்தின் ஃபஸ்ட் லுக் எப்போது வரும் என்று இப்போதே ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் படக்குழுவே படத்தை பற்றிய எந்த ஒரு விஷயத்தையும் சீக்கிரம் வெளியிடுவது இல்லை.

இந்த நிலையில் இப்படத்தில் யோகி பாபு காமெடி நடிகராக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

SHARE