தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் வெளியாக இருக்கும் கடமராயுடு படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி இருந்தது.
டீஸர் வெளியான 60 மணிநேரத்திற்குள் 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. தென்னிந்திய சினிமாவில் இத்தனை மணி நேரத்தில் அதிக பார்வையாளர்களை கொண்ட டீஸர்களின் வரிசையில் இப்படம் இடம்பெற்றுள்ளது.
முதல் மூன்று இடத்தில் சிறிது நேரத்தில் 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற டீஸர்கள் இவைதான்.
- கபாலி- 24 மணி
- கடமராயுடு- 57 மணி
- பைரவா- 76 மணி
தற்போது அஜித்திய் விவேகம் இந்த மூன்று டீஸர்களின் சாதனைகளை முறியடிக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.