தமிழ் சினிமா வசூல் சாதனையை அஜித், விஜய் தான் மீண்டும் மீண்டும் உடைத்து வருகின்றனர். இந்நிலையில் இவை டீசரிலிருந்தே தொடங்குகின்றது.
அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் டீசர் தற்போது வரை 63 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இந்த சாதனையை தெறி டீசர் தற்போது முறியடித்துள்ளது.
அதிலும் டீசர் வெளியான 6 நாட்களில் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.