அஜித் தனக்கு நல்லது யார் சொன்னாலும் கேட்டுக்கொள்வார். அவர் பெரியவர், சிறியவர் என்று தான் பார்க்கவே மாட்டார். அந்த வகையில் சமீபத்தில் வளர்ந்து வரும் ஒரு குணச்சித்திர நடிகை வித்யூலேகா, அவருக்கு ஒரு அட்வைஸ் கூறினாராம்.
அஜித், பேஸ்புக், டுவிட்டர் இதுப்போன்ற சமூக வலைத்தளங்களில் இல்லை என்றால் மனம் நிம்மதியாக இருக்கும் என வித்யூவிடம் தெரிவித்தாராம்.
அதற்கு வித்யூ ‘நம்மை பற்றிய பேச்சுகளுக்கு பதில் அளிக்கவில்லை என்றால், நாம் அவர்களுக்கு பயந்துவிட்டோம் என்று நினைத்து விடுவார்கள் சார்’ என கூற, அஜித் வழக்கம் போல் மெல்லிய புன்னகையை வெளிப்படுத்தினாராம்