அஜித்திற்கு இவர்களை மட்டும் பிடிக்கவே பிடிக்காதாம்!

376

அஜித் தன் ரசிகர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். இவருக்கு திரைத்துறையை சார்ந்த பலரும் ரசிகர்கள் தான். அதில் ஒருவர் அஜித்துடன் ஆரம்பம் படத்தில் நடித்த ஆர்யா.

இவர் நேற்று ரசிகர்களுடன் டுவிட்டரில் கலந்துரையாடினார். இதில் அஜித் பற்றி கூறுங்கள் என்று வழக்கம் போல் ஒரு ரசிகர் கேட்டார்.

அதற்கு அவர் ‘அஜித் ஒரு சிறந்த மனிதர், தன்னம்பிக்கை அதிகம், வேலையின் மீது கவனம் இல்லாமல், சோம்பேறியாக இருப்பவர்களை அவருக்கு பிடிக்கவே பிடிக்காது’ என்று டுவிட் செய்துள்ளார்.

SHARE