அஜித்திற்கு தன் தந்தை பட்டத்தை கொடுத்த துல்கர்…

383

வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் துல்கர் சல்மான். இவர் மலையாள சினிமாவின் மெகா ஸ்டார் மம்முட்டியின் மகன்.

நேற்று ரசிகர்களுடன் டுவிட்டரில் இவர் பேசுகையில் அஜித்தை பற்றி சில வார்த்தைகள் கூறுங்கள், என்று ஒரு ரசிகர் கேட்டார்.

அதற்கு அவர் ‘அஜித் என்றாலே மெகா’ என்று குறிப்பிட்டுயிருந்தார். இதை உடனே அஜித் ரசிகர்கள் வழக்கம் போல் ட்ரண்ட் செய்தனர். மேலும், சூர்யா என்னுடைய ரோல் மாடல் என்று குறிப்பிட்டு இருந்தார்.

SHARE