அஜித்திற்கு தப்பான விரலில் ஓட்டு – அவர் செய்தது என்ன?

237

அஜித்திற்கு தப்பான விரலில் ஓட்டு - அவர் செய்தது என்ன? - Cineulagam

ஓட்டு போடங்க என்று இத்தனை நாள் கேட்டது போய் இப்போது நாங்கள் ஓட்டு போட்டு விட்டோம், நீங்கள் போடுங்கள் என்று கூறும் வசனம் தான் கேட்கிறது.

இந்நிலையில் தன் ஜனநாயக கடமையை நிறைவேற்ற முதல் ஆளாகவே வந்து ஓட்டிளித்துள்ளார் அஜித். அப்போது அவருக்கு தவறுதலாக வலது கையில் நடுவிரலில் தப்பாக மை வைத்துள்ளனர்.

ஆனால் மை வைத்த விரலை மட்டும் காட்டினால் தப்பாக ஆகிவிடும் என்பதற்கான மொத்த விரலையும் காட்டியிருக்கிறார். அஜித்தின் இந்த செயலால் அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

SHARE