அஜித்திற்கு ரசிகர்கள் மேல் பாசம் இல்லையா? முன்னணி நடிகர் ஓபன் டாக்

156

அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர். இவர் தன் ரசிகர்கள் நலனுக்காக மன்றங்களை கூட கலைத்தார்.

இதை தொடர்ந்து அஜித் தன் ரசிகர்களுடனான தொடர்பை குறைத்துக்கொண்டார். இதுக்குறித்து ஆரம்பம் படத்தில் அஜித்துடன் நடித்த பொல்லாதவன் கிஷோரிடம் ஒரு பேட்டியில் கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் ‘தல அஜித் மிகவும் நல்ல மனிதர், ரொம்ப Matured ஆன ஆள், ரசிகர் மன்றங்களை கலைத்ததால் அவருக்கு ரசிகர்களின் மேல் பாசம் இல்லை என்கிற அர்த்தம் கிடையாது, அவரிடம் நீங்கள் பழகி பார்த்தால் நீங்களே அதை புரிந்துகொள்வீர்கள்’ என்று கூறியுள்ளார்.

SHARE