அஜித்துக்கு மட்டுமில்லை இப்போது விஜய்க்கும் நடக்கிறது

554

அஜித்தின் கட் அவுட்டிற்கு மாலை அணிவிப்பது போன்றும், பால் அபிஷேகம் செய்வது போன்றும் இதுவரை நிறைய படங்களில் பார்த்திருப்போம்.

தற்போது முதன்முறையாக மலையாளத்தில் பிருத்விராஜ்நடித்துவரும் பாவாடை படத்திற்கு அந்த நிகழ்வு நடத்துள்ளது.

இந்த படத்தில் பிரித்விராஜ் இளையதளபதி விஜய் ரசிகராக நடித்து வருவதாகவும், விஜய் நடித்த துப்பாக்கி படத்தின் முதல்நாள் முதல் காட்சியின்போது திரையரங்கில் பிரித்விராஜ் விஜய்யின் கட் அவுட்டிற்கு மாலை அணிவிப்பது போன்ற காட்சிகள் இந்த படத்தில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

மார்த்தாண்டன் இயக்கி வரும் இந்த படம் வரும் டிசம்பரில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE