அஜித்துடன் டேட்டிங் போக வேண்டும்- இளம் நடிகை விருப்பம்

506

தமிழ் சினிமாவில் புதிதாக நடிக்க வரும் அனைத்து நடிகைகளின் பேவரட் அஜித் தான். இவருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என பல நடிகைகள் வெயிட்டிங்.

இந்நிலையில் வில் அம்பு படத்தின் நாயகி சாந்தனி சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘எனக்கு அஜித்துடன் டேட்டிங் போக வேண்டும்’ என தன் விருப்பத்தை கூறியுள்ளார்.

சாந்தனி சித்து+2, நான் ராஜாவாக போகிறேன் ஆகிய படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ajith018

SHARE