அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் விஜய் பட நடிகர்

159

vijay_ajith_1_2120_2121480f

வளர்ந்து வரும் நடிகர்களுக்கு எப்போதுமே முன்னணி நடிகர்களின் படங்களில் சின்ன வேடமாவது நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

அப்படிதான் இறுதிச்சுற்று படத்தில் கலக்கிய காளி வெங்கட்டிற்கும் ஒரு ஆசை இருக்குதாம்.

அதாவது விஜய்யுடன் தெறி படத்தில் நடித்தாலும் அவருடன் முழு படத்திலும் வருவது போல் நடிக்க முடியவில்லை. அதேபோல் அஜித்துடனும் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என மனம் திறந்து பேசியுள்ளார் காளி வெங்கட்.

SHARE