அஜித் தமிழ் சினிமாவின் பலரும் விரும்பும் நடிகர். அவரின் நடிப்பில் விஸ்வாசம் படம் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. சிவா இயக்கத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
அஜித் சினிமாவின் தற்போது இருக்கும் பெரும் புகழை அடைய நிறைய கஷ்டப்பட்டிருக்கிறார்கள். இதனை அவரது ரசிகர்கள் நன்றாக அறிவார்கள்.
அவரது படங்கள் பல ரூ 100 கோடிகளை கடந்து வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதில் டாப் லிஸ்டில் இருக்கும் படங்கள் இதோ..
#விவேகம் -203Cr
#வேதாளம் -155Cr
#மங்காத்தா -125Cr
#என்னை அறிந்தால் -115Cr
#ஆரம்பம் -105Cr
#வீரம் -102Cr