அஜித்தை இயக்குவது என் வாழ்நாள் லட்சியம்- இளம் இயக்குனர் பேட்டி

372

அஜித்தை இயக்குவது என் வாழ்நாள் லட்சியம்- இளம் இயக்குனர் பேட்டி - Cineulagam

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் அனைவரும் அஜித்துடன்பணியாற்ற விரும்புவார்கள். அப்படியிருக்க இளம் இயக்குனர்களுக்கு ஆசை இருக்காதா? என்ன, அந்த வகையில் இந்த லிஸ்டில் இளம் இயக்குனர் ஒருவர் இணைந்துள்ளார்.

கே.வி.ஆனந்தின் உதவி இயக்குனர் சாய் கோகுல் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் வாலிபராஜா.

இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் அஜித்தை இயக்குவது என் வாழ்நாள் லட்சியம் என கூறியுள்ளார்.

SHARE